சிறீலங்கா அரசாங்கம் லிபியா அரசுடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிதாக தூதரகம் ஒன்று லிபியாவில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறீலங்காவை சேர்ந்தவர்கள் வேலைநிமித்தம் இவ்நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகிறது.