News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

கனேடிய உலக பல்கலைக்கழக சேவை நிறுவனம் யாழ்.குடாநாட்டிற்கு 55 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

23-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவனமான வூஸ்க் யாழ்.மாவட்டத்தில் கல்வி மற்றும் பயிற்சியின் ஊடக புனர்வாழ்வு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த
 
55 மில்லியன் ரூபாவைச் செலவிட திட்டமிட்டுள்ளது.
 
இத்திட்டத்தின் மூலம் யாழ்.மாவட்டத்தில் வெல்டிங், அலுமினிய இணைப்பு, நீர்க்குழாய் பொருத்துதல், வீட்டு மின்சார இணைப்பு, மோட்டார் சைக்கிள் திருத்துதல், விவசாய உபகரணங்களை சீர்செய்தல் ஆகிய தொழில் பயிற்சிகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 
இத்திட்டத்தை செயற்படுத்த உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களான சாவகச்சேரி அறவழிப் போராட்டக்குழு, சர்வோதய இயக்கம், வடமராட்சி ஊற்று நிறுவனம், யாழ். தொழிற்திணைக்களம் உட்பட ஐந்து நிறுவனங்களுடன் இதற்கான ஒப்பந்தத்தை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை செய்துள்ளன.
 
இந்நிறுவனங்களுக்கு முதற்கட்டமாக தலா பதினைந்து இலட்சம் ரூபா தொழில்சார் உபகரணங்களையும், பயிற்சிகளை ஆரம்பித்து நடாத்துவதற்கான நிதியினையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கான ஒப்பந்தப் பத்திரங்களைக் கையளித்தார்.
 
கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவனம் இலங்கை அரசாங்கத்தின் தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அமைச்சுடன் இணைந்து இலங்கையில் புனர்வாழ்வு செயல்திட்டங்களை நாடுமுழுவதும் செயல்படுத்தி வருகின்றது.
 
இந்நிறுவனத்துக்கான நிதி உதவிகளை வழங்கும் நிறுவனங்களாக நோர்வே தூதுவராலயம், கனேடிய செஞ்சிலுவைச் சங்க, யுனிசெப், சிறுவர் நிதியம், கனேடிய சர்வதேச அபிவிருத்தி நிதியம், கூட்டாக வழங்கி வருகின்றன. இவர்களால் செயல்படுத்தப்படும் சகல வேலைத் திட்டங்களும் பால்நிலை சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
 
ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வுகளுக்கு கனேடிய உலகப் பல்கலைக்கழக யாழ். பிராந்திய வெளிக்களப்பணிப்பாளர் வி.ஜெயராஜசிங்கம் தலைமை தாங்கினார்.
 
அவர் அங்கு உரையாற்றுகையில்; யாழ்.மாவட்டத்தில் நாம் முன்னெடுத்துவரும் தொழில் பயிற்சித் திட்டங்களில் பெருமளவு ஆண்களும் பெண்களும் பங்குகொண்டு சுயமான தொழில் முயற்சியில் ஈடுபட்டுவருவது பாராட்டுக்குரியது.
 
யாழ்.குடாநாட்டில் மனித வலுவை பயன்படுத்தும் தொழிலாளர் பற்றாக்குறை குறைந்து வருகின்றது. இப்பயிற்சிகள் 2008/2009 ஆம் ஆண்டுக்கும் தொடரவுள்ளோம். அதற்காக நாம் ஐம்பத்தைந்து மில்லியன் ரூபாவை செலவிட திட்டமிட்டுள்ளோம். இது தொழிற் பயிற்சிகளை நடாத்தும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பயிற்சிக்கால செலவினங்களை ஈடு செய்யவும் பயிற்சி பெறுபவர்கள் சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிக்க அவர்களுக்கு தொழில்சார் உபகரணத் தொகுதிகளை வழங்கவும் செலவிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இவ்வைபவத்தில் பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட யாழ். அரசாங்க அதிபர் கே. கணேஷ் தமது உரையில் சர்வதேச உதவி வழங்கும் நிறுவனங்கள் தாம் வழங்கும் உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமமாகப் போய்ச்சேர வேண்டுமென்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
 
செயல் திட்டங்களை நீண்டகால கண்ணோட்டத்துடன் செயல்படுத்த வேண்டும். செயல்பாடுகள் நேர்மையானதாக அமைய வேண்டும். உங்கள் ஒவ்வொருவரின் கடமையும் புனிதமாக இருக்க வேண்டும். சமுதாய நலனில் அக்கறை கொள்ள வேண்டும். இவைகளையெல்லாம் நாம் கடைப்பிடிப்போமானால் நிவாரணங்கள் சமமாக பகிர்வதற்கு வாய்பளிப்பதற்கும் சேவை புனிதமடைவதற்கும் வழிவகுக்குமென்றார்.
 
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில் அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறவழிப் போராட்டக் குழுத் தலைவர் வீ.சக்திவேல், என்.ஜீவகதாஸ் சர்வோதய இணைப்பாளர் எஸ்.சிவசுப்பிரமணியம் ஆகியோர் உரையாற்றினார்கள்.
 
 
 Other Articles
•  08 Jul 2008 06:03:00 நீர்மூழ்கி மனித வெடிகுண்டுகளைப் பாவிக்க புலிகளின் புது தற்கொலைப்படை
•  08 Jul 2008 06:01:00 புலிகள் அரசாங்கத்தின் நிபந்தனைகளை நிராகரித்துள்ளனர்
•  08 Jul 2008 05:59:00 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் 40 சதவீத பணிகள் பூh;த்தி
•  08 Jul 2008 05:56:00 அமெரிக்காவில் புலிகளின் பிரசார நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆராய்வ
•  08 Jul 2008 05:54:00 உணவுத்தட்டுப்பாட்டைச் சமாளிக்க யாழ்ப்பாணத்தில திட்டம
•  08 Jul 2008 05:51:00 பல கட்சியினரும் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதில் ஒன்றிணைவ
•  08 Jul 2008 05:48:00 குறைந்தது 2 லட்சத்து 15 ஆயிரம் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
•  08 Jul 2008 05:39:00 இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும்
•  08 Jul 2008 05:38:00 பாராளுமன்றம் இன்று கூடுகிறத
•  08 Jul 2008 01:48:00 இராமேஸ்வரம் கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் 45 பேர் கைது
•  08 Jul 2008 01:44:00 50 மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளுக்கு ஊடுருவல்
•  08 Jul 2008 01:16:00 விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்
•  08 Jul 2008 00:49:00 சிறீலங்கா படைகளால் வரணி கண்டல் காட்டுப்பகுதியில்,பெருமெடுப்பில் போர் ஒத்திகை
•  08 Jul 2008 00:46:00 காலநிலை ஒத்துழைத்தால் ஒரு வாரத்தில் தேவையான அரிசி இலங்கையை வந்தடையும
•  08 Jul 2008 00:43:00 இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்க,படும
•  08 Jul 2008 00:38:00 வடக்கு அபிவிருத்திக்கு விஷேட நிர்வாக குழ
•  08 Jul 2008 00:16:00 அகலக்கால் பதித்துள்ள இராணுவத்திற்கு தக்கபாடம் புகட்டுவோம்
•  07 Jul 2008 16:56:00 சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் துணைப் படைக்குழுவினரும் பங்கேற்பர்: றஜீவ விஜயசிங்க
•  07 Jul 2008 16:48:00 அரசாங்கமும் ஆட்கடத்தல்களில் ஈடுபடுவதை அரசாங்க சமாதானச் செயலகப் பிரதானி ஏற்றுக்கொண்டுள்ளா
•  07 Jul 2008 16:25:00 இலங்கையின் படைத்தரப்புகள் நாடாளுமன்றக்கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவேண்டும்
•  07 Jul 2008 16:07:00 ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக 50 பேர் மாத்திரமே வன்னிக்குச் செல்ல அனுமதி
•  07 Jul 2008 15:38:00 மிகின் லங்கா நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை
•  07 Jul 2008 15:28:00 தற்கொலை குண்டுதாரிகள் பற்றிய எச்சரிக்கை
•  07 Jul 2008 15:22:00 தமிழர் வளத்தை சுரண்டும் நடவடிக்கைகளில் சிங்கள அரசு
•  07 Jul 2008 15:10:00 தமிழர்களுக்கு தமிழ் கூட்டமைப்பின் அழைப்பு
•  07 Jul 2008 15:03:00 திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை
•  07 Jul 2008 14:40:00 வவுனியா மாறம்பைக்குளத்தில் சுட்டெரிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு
•  07 Jul 2008 12:53:00 ஓமந்தை சோதனைச்சாவடி இன்று திறக்கப்படவுள்ளது
•  07 Jul 2008 12:50:00 விரைவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்று உடன்படிக்கை
•  07 Jul 2008 12:47:00 ஓமந்தைப் பாதைப் பகுதிக்கு செஞ்சிலுவைச்சங்கம் மீண்டும் வரவேண்டும்
•  07 Jul 2008 12:46:00 வாழ்க்கைப் படி ோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும
•  07 Jul 2008 12:43:00 மக்கள் சிந்தித்து தேர்தல்களில் வாக்களிக்கவேண்டும்
•  07 Jul 2008 12:41:00 எண்ணெய் அகழ்வூக்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்த
•  07 Jul 2008 12:33:00 இடம்பெயர்ந்தோரை நோக்கி படையினரின் இலுப்பைக்கடவையில் எறிகனை வீச்சு
•  07 Jul 2008 12:30:00 ஊடகவியலாளர்களிடம் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன கோரிக்கை
•  07 Jul 2008 12:25:00 ஈழ வரலாற்றை தமிழ் சிறுவர்களுக்குகற்பிக்கக் கூடாத
•  07 Jul 2008 12:23:00 மீண்டும் விவசாய நடவடிக்கைகளுக்கு செம்மணிப் பகுதியில் அனுமத
•  07 Jul 2008 12:21:00 எரிவாயு கொள்கலன் கம்பஹாவில் வெடித்து இருவர் பல
•  07 Jul 2008 12:20:00 ஜனாதிபதி புலம்பெயர்ந்த இலங்கையர்களை சந்தித்தனர
•  07 Jul 2008 12:15:00 சர்வதேசம சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முன்வரவேண்டும
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions