யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதி சிறிலங்காப் படையினர் சுற்றிவளைப்புத் தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் படையினர் சுன்னாகம்
மேற்கு உடுவில் வடக்கு கந்தரோடைப் பகுதிகளை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தை தொடர்ந்து இந் நடவடிக்கை இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.