மணலாற்றுப் பகுதியில் சிறிலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்குமிடையில் நேற்று மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலின்போது 03 சிறிலங்காப்
படையினர் கொல்லப்பட்டதாகவும் 06 படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.