இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஊடக பணிப்பாளர் சந்திராபால லியசேன அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு இத்தாலிக்கான இலங்கை தூதரகத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மே மாதம் முதலாம் திகதி முதல் பணியை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளர் சந்திராபால லியசேனவின் இடத்துக்கு சான்விஜயசிங்க அல்லது வசந்தப்பிரிய ரமணநாயக்க நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகி;ன்றது.