இலங்கை பிரதமர் ரட்ண சிறி விக்கிரமநாயக்க ஸ்ரேலுக்கான வராற்று உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.இலங்கை பிரதமர் ஒருவர் இவ்வாறு ஸ்ரேலுக்கான வரலாற்று முக்கியத்துவம் விஜயத்தை மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
ஸ்ரேலுக்கான விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் தனது விஜயத்தின் போது ஸ்ரேலின் பிரதமர் ஈடு ஒல்மெரட்டை மற்றும் ஜனாதிபதி சீமன் பெரிஸ் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.பின்னர் பால்ஸ்தீனத்திற்க்கான விஜயத்தை மேற்கொண்டு பாலஸ்தீன ஜனாதிபதி மக்மூத் அபாஸையும் சந்திக்கவுள்ளார்.