ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
இலங்கையர் ஒருவர் மலேஷியாவில் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலைச்சம்பவம் மலேஷியாவின் கோலாலம்பூரில் உள்ள சந்துல் சந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவர் இருவருடன் வாய்தர்க்கத்தில் ஈடுப்பட்டதாலேயே இக்கொலை சம்பவம் இடம்பெற்றதாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.