பியகம பெரகசாந்திய என்ற இடத்தில் இன்று காலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார் .
காயமடைந்த பெண் பியகம பெரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் முன்னேற்றகரமாக இடம் பெற்று வருவதாக பியகம பொலிஸ் தரப்புக் கூறுகிறது