ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
திருகோணமலையில் இருந்து 3 சிறீலங்காக காவல் துறை அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் இடமாற்றம் செய்யப்ட்டவர்களில் ஒருவர் மாகாண சபைத் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது தீடிரென அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டமை தேர்தல் பணிகளை பாதிக்கும் என திருகோணமலை மாவட்ட தேர்தர் அதிகாரி பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்