ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் பாரியாரான சிராந்தி ராஜபக்சவின் தாயாரான வயலட் விக்கிரமசிங்க இறப்பெய்தி உள்ளார் . அன்னாரது பூத உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மவுண்ட்லவனியாவில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.
அரசியல் பிரமுகர்களும் , அரச உத்தியோகத்தர்களும் , பொதுமக்கள் பலரும் அன்னாரின் பூத உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளனர்.