கொழும்பு பிஜஹம பெரகஸந்திய பகுதியில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பிஜஹம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.