25-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
யாழ் ஆவரங்கால் மற்றும் சாவகச் சேரியை சேர்ந்த இருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தமக்கு ஏற்ப்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக யாழ் மனித உரிமை ஆணைக்குழுவிடம் நேற்று அடைக்கலம் புகுந்துள்ளனர். யாழ்,வன்னியசிங்கம் வீதி ஆவரங்கால் பகுதியைச்சேர்ந்த நடராஜலிங்கம் மகா வித்தியாலய மாணவனான வயது 20 உடைய இளைஞரும்,மருதடி வீதி சாவகச்சேரியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இருவருமே மனித உரிமை ஆணைக்குழுவிடம் அடைக்கல்ம் புகுந்தவர்கள் ஆவர்.
|