25-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
விடுதலைப்புலிகளுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக இலங்கை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கும்,இஸ்ரேலுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை பலப்படுத்தும் நோக்கோடு இஸ்ரேலை சென்றடைந்துள்ள அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.மேலும் அங்கு கருத்து தெரிவித்துள்ள அவர் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர்களுக்கு சிரியா, லெபனான்களில் உள்ள பாலஸ்தீனா தீவிரவாத அமைப்புகளின் முகாம்களில் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், விடுதலை புலிகளுக்கும் முஸ்லிம் தீவிர அமைப்புகள், மற்றும் தலிபான்களுடன் தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
|