இன்று காலை மன்னார் நகரில் முன்னணி வர்த்தகர் ஒருவரிடம் இருந்து ரூ100 000 பெறுமதியான பணத்தை கப்பமாக பெறமுயன்ற ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.