கடற்புலிகளுக்கும்,கடற்படையினரிற்கும் இடையில் முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கடற்சமரில் கடற்புலிகளின் படகு ஒன்று தாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மற்றோரு படகு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படைத் தரப்பை ஆதரம் காட்டி தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது.