சூழல் பாதுகாப்பு அமைச்சர், சம்பிக்க ரணவக்க காலை 6.00 மணிக்கு முன்னதாக வீதிகளில் போடப்பட்டிரூக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி மாநகரசபை,நகரசபை மற்றும் உள்ளூர் அதிகார சபை அதிகாரிகளை கேட்டுள்ளார்.
இது குறித்து அமைச்சருக்கு பொதுமக்களால் கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்பைடையிலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.