அனுராதபுர இராணுவமுகாமில் இன்று அதிகாலை காவலில் இருந்த படையினனால் அங்கு சந்தேகத்திற்கிடமாக உள்நுளைந்தவர் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
உள்நுளைந்தவர் அதே முகாமைச்சேர்ந்த படையினன் என பின்பு தெரியவந்ததாக இராணுவவட்டாரங்கள் தெரியப்படுத்தின.