பிரபாகரன் என்ற பெயரில் திரைப்படம் இயக்கிய இலங்கையை சேர்ந்த சகோதர மொழி இயக்குனர் ஒருவர் சென்னையில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
சிங்கள மொழியில் இத்திரைப்படத்தை இயக்கி உள்ள பிரஸ்தாப இயக்குனர் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளுக்காக சென்னை சென்ற வேளையிலேயே இச்சமபவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.