26-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
17 வது திருத்தச்சட்டத்தை முன்னெடுக்காமையைக் காரணங்காட்டி ஸ்ரீலங்கா ஜனாதிபதி மீது குற்றப்பிரேரணை ஒன்றைக் கொண்டுவரவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொழில்சார் உறுப்பினர்களின் சம்மேளனத்தின் தலைவர் எல்மோர் பெரேரா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி அனைத்துக்கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக அவர் குறிபபிட்டுள்ளார். இதேவேளை இது தொடர்பாகக் கருத்துரைத்த அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே ஏற்கனவே 17 வது திருத்தச்சட்டம் குறித்து 2006 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது எனக்குறிப்பிட்டார். இந்தநிலையில் அதன் தீர்மானங்கள் வரும்வரை அரசியலமைப்புச் சபையை அமைப்பதில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
|