ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
இராணுவத்தீர்வை நோக்கித் தள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் ஆதரவு அணியாக செயற்படும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தியை” அஹிம்சையை விரும்பாத ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் பௌத்த பிக்கு உறுப்பினர் எனத் தலைப்பிட்டு “வாசிங்டன் போஸ்ட் பிரசுரித்துள்ளது. தமது நாட்டுப் பிரச்சினையை தாமே தீர்த்துக்கொள்ளும் வகையில் செயற்படுவதாகத் தெரிவித்துள்ள அவர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக யுத்தகளத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். தாம் சில வேளைகளில் கடும்போக்காளராக நடந்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர் வெளிநாடுகளின் மனித உரிமைகள் அமைப்புக்களின் நடவடிக்கைகளையும் கண்டித்துள்ளார்.