மன்னார் முன்னரங்கப் பகுதியில் விடுதலைப்புலிகளின் பொறிவெடியில் சிக்கி 4படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 8 படையினர் காயமடைந்துள்ளதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் சிறீலங்காப்படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சியின் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.