ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
ஊடகவியலாளர் பரமேஸ்வரி முனுசாமியுடன் கைதுசெய்யப்பட்ட திருக்கோவிலை சேர்ந்த சுசந்தி தம்பிராஜாவை இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விடுதலை செய்தது. இவர் கடந்த 16 மாதங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இவரின் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கமுடியாத நிலையிலேயே விடுதலைக்கான உத்தரவை நீதிவான் பிறப்பித்தார்.