சிறிலங்காப் படைத்துறையில் மூன்று பிரிகேடியர்களுக்கு மேஜர் ஜெனரல் நிலைகள் வழங்கப்பட்டுள்ளன.
மன்னர் கிழக்கில் மடு நோக்கிய இலக்கை வைத்து நடவடிக்கையில் உள்ள 57 ஆவது டிவிசன் தளபதி பிரிகேடியர் ஜகத் டயஸ்
ஓமந்தையில் நிலைகொண்டுள்ள 56 ஆவது டிவிசன் தளபதி பிரிகேடியர் ஜகத் ரம்புக்கோத்த
படைத்துறைச் செயலாளர் பிரிகேடியர் தீபல் அல்விஸ் ஆகியோருக்கு
சிறிலங்காப் படைத்துறை தலைமை மேஜர் ஜெனரல் நிலைகளை வழங்கியுள்ளது.