அம்பாறையில் இனம் தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரு சிங்களவர்கள் உயிரிழந்ததோடு, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
அம்பாறை ஆந்தல் ஓயாப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீதே இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
படுகாயமடைந்தவர் அம்பாறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்