ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஊடகத்துறை அமைச்சர் பிரிய தர்சன யாப்பா. ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ ஜெனரல் ஒருவர் ரூபவாஹினியின் நிர்வாகத்துக்கு பொறுப்பாகவே அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளதாக இன்று தெரிவித்துள்ளார்