சிறீலங்கா எயார் லைன்சின் தலைவர் மற்றும் பணிப்பாளர்கள் நியமனங்கள் தொடர்பில் புதிய பெயர்விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறீலங்கா எயார் லைன்சின் புதிய தலைவராக பி.வி.ஜெயசுந்தரவும் பணிப்பாளர்களாக நிஷாந்த விக்கிரமசிங்க, லலித்,டி சில்வா,சுனில் விஜயசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளர்கள்.