News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

வாக்குகளைக் கொள்ளையடிக்கவே கிழக்கிலிருந்து அதிரடிப்படை விலக்கம்

29-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

கிழக்கில் இருந்து அதிரப்படையினரை விலக்கி அங்கு வாக்குகளை கொள்ளையடிக்கும் சதித்திட்டத்தை மகிந்த அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது: 
 
கிழக்கில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு நிலைகொண்டிருந்த பாதுகாப்புத் தரப்பினரை இடமாற்றம் செய்வது சந்தேகங்களைத் தோற்றுவித்திருக்கிறது.
 
இது குறித்து தேர்தல் ஆணையாளர் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை 17 ஆவது திருத்தச் சட்டத்தை மீறும் செயலாகும். 
 
கிழக்கில் மாகாண சபைத் தேர்தலில் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காகவே அங்கிருந்த சிறப்பு அதிரடிப்டையினரை அரசாங்கத் தரப்பு வேறு பகுதிகளை நோக்கி நகர்ததியுள்ளது. 
 
கடந்த முறை அரச தலைவருக்கான தேர்தலில் கிழக்கில் மகிந்த ராஜபக்ச கடுமையான பின்னடைவை சந்தித்திருந்தார். இனிவரும் தேர்தல்களிலும் இத்தகைய பின்னடைவுகள் ஏற்படாமல் இருப்பதற்கான சதித்திட்டத்தையே அவர் தற்போது மேற்கொண்டு வருகிறார். 
 
அதேபோல் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் பதவிக்கு 17 ஆவது அரசியலமைப்பு சட்டத்திற்கு அமையவே நியமனம் வழங்கப்பட வேண்டும்.
 
தற்போது நாடாளுமன்றச் செயலாளர் நாயகமாக உள்ள சிறியானி விஜயசேகரவின் பதவிக்காலம் முடிவடைவதால் அந்தப் பதவிக்கு அரசாங்கம் தனது ஆதரவாளர் ஒருவரை நியமிக்க முனைகிறது. 
 
தனது விசுவாசி ஒருவரையே இந்தப் பதவிக்கு நியமிக்க மகிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சி வெற்றியளித்தால் நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு நாளும் அடிதடி சண்டைதான் நடக்கும். 
 
தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பை சீர்குலைக்கும் வகையில் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டு செயற்படுகிறார். முன்னர் சந்திரிகாவும் இவ்வாறு செயற்பட்டார். எனினும் அப்போது எழுந்த எதிர்ப்பால் அந்த முயற்சியை சந்திரிகா கைவிட்டார் என்றார் அவர். 
 
இதனிடையே நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் பதவிக்கான நியமனம் முறைப்படி நடக்க வேண்டும் என்று சபாநாயகர் லொக்கு பண்டாரவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
 
 Other Articles
•  09 May 2008 16:33:00 யாழில் ஒருவர் சுட்டுக் கொலை
•  09 May 2008 16:25:00 யாழ் முன்னாள் மேயர் சின்னத்தம்பி நாகராஜா அமெரிக்காவில் காலமானார்
•  09 May 2008 16:03:00 கிழக்குத் தேர்தலும் வரலாறு காணாத பாதுகாப்பும்
•  09 May 2008 15:30:00 ஆயுதக் குழுக்கள் அமைக்கும் புதிய முகாம்கள் நிறைவேற்றப்படாத தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகள்
•  09 May 2008 15:14:00 தேர்தல் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றேhர் மீது அதிருப்தி - ஹக்கீம்
•  09 May 2008 15:04:00 கையடக்கத் தொலைபேசி சேவை நிறுத்தம் மோசடிகளை மூடிமறைக்கும் வழியா? - ஹக்கீம்
•  09 May 2008 14:52:00 அம்பாறை குண்டு வெடிப்பு (மேலதிக தகவல்)
•  09 May 2008 14:38:00 அம்பாறையில் குண்டு வெடிப்பு - 11பேர் பலி
•  09 May 2008 13:30:00 படையினர் வெளிநாட்டில் வாழும் சிங்களவர்களிடையே நிதி சேகரிப்பு
•  09 May 2008 13:27:00 வன்முறை தொடர்பாக கபே(caffe)இறுதி அறிக்கை
•  09 May 2008 13:26:00 இலங்கையை நீக்க சூழ்ச்சி
•  09 May 2008 13:21:00 தொழிற்சங்கப் போராட்டங்களுக்குத் தடை
•  09 May 2008 13:13:00 அமைச்சர் மகிந்த சமரசிங்கள ஜெனீவா பயணம்
•  09 May 2008 13:10:00 தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும்
•  09 May 2008 13:08:00 சட்டவிரோத ஆயுததாரிகளின் செயற்பாடுகளை தடைசெய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
•  09 May 2008 12:58:00 (2ம் இணைப்பு)மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு
•  09 May 2008 12:48:00 தண்டணைக் காலம் முடிவடையும் முன்னர் கருணா விடுதலை?
•  09 May 2008 09:42:00 ஏப்ரலில் 32 பொதுமக்கள் படுகொலை
•  09 May 2008 09:39:00 கிழக்கு மக்கள் அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும்
•  09 May 2008 09:37:00 நாளை வாக்களிப்பு
•  09 May 2008 09:32:00 மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு
•  09 May 2008 07:00:00 ஆவணப்படமாக "யாழ். நூலக எரிப்பு"
•  09 May 2008 06:58:00 மட்டக்களப்பில் குடும்பப் பெண் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது.
•  09 May 2008 06:56:00 இல்லை என்கிறது- மெட்ரோபொலிட்டன் காவல்துறை
•  09 May 2008 06:55:00 சிறிலங்கா இராணுவத் தளபதியின் பாகிஸ்தான் பயணம் வெற்றி
•  09 May 2008 06:52:00 அடம்பன் நகர் படையினர் வசம்
•  09 May 2008 06:50:00 அமரிக்காவுடனும் ஈரானுடனும் உறவை சமமாக பேண இலங்கை முயற்சி
•  09 May 2008 06:45:00 20 உயர்தர மாணவர்களுக்கு கற்றல் ஊக்குவிப்பு நிதி வழங்கல்
•  09 May 2008 06:37:00 சர்வதேசத்தின் பொருளாதார உதவிகள் வருட இறுதிக்குள் நிறுத்தப்படும் அபாயம்
•  09 May 2008 02:22:00 இரத்தினபுரியில் தாதிமார்கள் பணிப்புறக்கணிப்பு
•  09 May 2008 02:15:00 வவுனியா மதவாச்சிக்கு இடையில் புகையிரத இணைப்பு சேவை நடத்த ஏற்பாடு
•  09 May 2008 02:14:00 அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மீண்டும் அனுமதி
•  09 May 2008 02:04:00 சாட்சிகள் பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தாமையானது குற்றங்களை ஊக்குவிக்கிறது
•  09 May 2008 02:01:00 யாழில் போர் ஒத்திகை
•  09 May 2008 01:57:00 ரவூப் ஹக்கீம் சிறைச்சாலை பாதுகாவலரை அச்சுறுத்தினார்
•  09 May 2008 01:55:00 குற்றஞ்சுமத்தமுடியாவிட்டால் விடுதலை செய்யுங்கள்
•  09 May 2008 01:48:00 முஸ்லீம் இளைஞர்களை படையில் இணையுமாறு வற்புறுத்தும் படையினர்.
•  09 May 2008 01:42:00 ரணில் பிரசல்ஸ் பயணம்
•  09 May 2008 01:40:00 தென்மராட்சி வீடுகளில் கொள்ளை.
•  09 May 2008 01:37:00 தேர்தல்பிரசார நடவடிக்கைகளுக்காக 500 துறைமுக ஊழியர்களை ஈடுபடுத்தியுள்ளது
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions