ஆப்கானிஸ்தானில் நீர்மின் நிலையம் வெடித்ததில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கட்டட இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
தாலிபான் தீவிரவாதிகள் தீவிரவாத செயலில் ஈடுபட்டு வருவதால் அவர்களின் தலையீடாக இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது