News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

வேலையற்றோர் 4 இலட்சத்து 47 ஆயிரம் பேர்

29-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

வடக்கு, கிழக்கு மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 4 இலட்சத்து 47 ஆயிரம் பேர் வேலையற்றிருப்பதாகச் சனத்தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்தது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. சனத்தொகை மற்றும் புள்ளி விபரவியல் அதிகாரிகள் கலந்துகொண்ட இவ்வூடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்ததாவது;
 
இலங்கையின் தற்போதுள்ள மொத்த சனத்தொகையில் 70 இலட்சம் பேர் தொழில் செய்வோராவர், 42 சதவீதமானவர்கள் சேவைத்துறையிலும் 31 வீதமானவர்கள் விவசாயத்துறையிலும் 27 வீதமானோர் தொழிற்துறையிலும் ஈடுபட்டுள்ளனர்.
 
மேலும், வட, கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் 4 இலட்சத்து 47 ஆயிரம் பேர் வேலையற்று உள்ளனர். வேலையற்றவர்களில் 9 சதவீதமானவர்கள் பெண்களாவர். எனினும், வேலையற்றவர் எண்ணிக்கை வருடாவருடம் குறைந்து செல்கிறது.
 
மாத்தறை மாவட்டத்திலேயே வேலையற்றவர்கள் அதிகமாகவுள்ளனர். மாகாண ரீதியாக தென்மாகாணத்திலேயே வேலையற்றவர்கள் அதிகமாகும்.
 
வேலையற்றவர்கள் குறைவாக காணப்படும் மாவட்டம் முறையே அநுராதபுரம், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களாகும்.
 
புத்தளம், பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகளவில் அசாதாரண தொழிலில் ஈடு படுகின்றனர்.
 
இதேவேளை, நூறு பேருக்கு ஒருவர் தொலைபேசியை உபயோகிப்பதுடன், கையடக்கத் தொலைபேசி பாவனை 38.2 சதவீதமாகவும் நிரந்தர தொலைபேசி உபயோகம் 13.1 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
 
 Other Articles
•  09 May 2008 16:33:00 யாழில் ஒருவர் சுட்டுக் கொலை
•  09 May 2008 16:25:00 யாழ் முன்னாள் மேயர் சின்னத்தம்பி நாகராஜா அமெரிக்காவில் காலமானார்
•  09 May 2008 16:03:00 கிழக்குத் தேர்தலும் வரலாறு காணாத பாதுகாப்பும்
•  09 May 2008 15:30:00 ஆயுதக் குழுக்கள் அமைக்கும் புதிய முகாம்கள் நிறைவேற்றப்படாத தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகள்
•  09 May 2008 15:14:00 தேர்தல் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றேhர் மீது அதிருப்தி - ஹக்கீம்
•  09 May 2008 15:04:00 கையடக்கத் தொலைபேசி சேவை நிறுத்தம் மோசடிகளை மூடிமறைக்கும் வழியா? - ஹக்கீம்
•  09 May 2008 14:52:00 அம்பாறை குண்டு வெடிப்பு (மேலதிக தகவல்)
•  09 May 2008 14:38:00 அம்பாறையில் குண்டு வெடிப்பு - 11பேர் பலி
•  09 May 2008 13:30:00 படையினர் வெளிநாட்டில் வாழும் சிங்களவர்களிடையே நிதி சேகரிப்பு
•  09 May 2008 13:27:00 வன்முறை தொடர்பாக கபே(caffe)இறுதி அறிக்கை
•  09 May 2008 13:26:00 இலங்கையை நீக்க சூழ்ச்சி
•  09 May 2008 13:21:00 தொழிற்சங்கப் போராட்டங்களுக்குத் தடை
•  09 May 2008 13:13:00 அமைச்சர் மகிந்த சமரசிங்கள ஜெனீவா பயணம்
•  09 May 2008 13:10:00 தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும்
•  09 May 2008 13:08:00 சட்டவிரோத ஆயுததாரிகளின் செயற்பாடுகளை தடைசெய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
•  09 May 2008 12:58:00 (2ம் இணைப்பு)மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு
•  09 May 2008 12:48:00 தண்டணைக் காலம் முடிவடையும் முன்னர் கருணா விடுதலை?
•  09 May 2008 09:42:00 ஏப்ரலில் 32 பொதுமக்கள் படுகொலை
•  09 May 2008 09:39:00 கிழக்கு மக்கள் அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும்
•  09 May 2008 09:37:00 நாளை வாக்களிப்பு
•  09 May 2008 09:32:00 மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு
•  09 May 2008 07:00:00 ஆவணப்படமாக "யாழ். நூலக எரிப்பு"
•  09 May 2008 06:58:00 மட்டக்களப்பில் குடும்பப் பெண் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது.
•  09 May 2008 06:56:00 இல்லை என்கிறது- மெட்ரோபொலிட்டன் காவல்துறை
•  09 May 2008 06:55:00 சிறிலங்கா இராணுவத் தளபதியின் பாகிஸ்தான் பயணம் வெற்றி
•  09 May 2008 06:52:00 அடம்பன் நகர் படையினர் வசம்
•  09 May 2008 06:50:00 அமரிக்காவுடனும் ஈரானுடனும் உறவை சமமாக பேண இலங்கை முயற்சி
•  09 May 2008 06:45:00 20 உயர்தர மாணவர்களுக்கு கற்றல் ஊக்குவிப்பு நிதி வழங்கல்
•  09 May 2008 06:37:00 சர்வதேசத்தின் பொருளாதார உதவிகள் வருட இறுதிக்குள் நிறுத்தப்படும் அபாயம்
•  09 May 2008 02:22:00 இரத்தினபுரியில் தாதிமார்கள் பணிப்புறக்கணிப்பு
•  09 May 2008 02:15:00 வவுனியா மதவாச்சிக்கு இடையில் புகையிரத இணைப்பு சேவை நடத்த ஏற்பாடு
•  09 May 2008 02:14:00 அனுமதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மீண்டும் அனுமதி
•  09 May 2008 02:04:00 சாட்சிகள் பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தாமையானது குற்றங்களை ஊக்குவிக்கிறது
•  09 May 2008 02:01:00 யாழில் போர் ஒத்திகை
•  09 May 2008 01:57:00 ரவூப் ஹக்கீம் சிறைச்சாலை பாதுகாவலரை அச்சுறுத்தினார்
•  09 May 2008 01:55:00 குற்றஞ்சுமத்தமுடியாவிட்டால் விடுதலை செய்யுங்கள்
•  09 May 2008 01:48:00 முஸ்லீம் இளைஞர்களை படையில் இணையுமாறு வற்புறுத்தும் படையினர்.
•  09 May 2008 01:42:00 ரணில் பிரசல்ஸ் பயணம்
•  09 May 2008 01:40:00 தென்மராட்சி வீடுகளில் கொள்ளை.
•  09 May 2008 01:37:00 தேர்தல்பிரசார நடவடிக்கைகளுக்காக 500 துறைமுக ஊழியர்களை ஈடுபடுத்தியுள்ளது
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions