டிசம்பர் 2007 இல் இடம் பெற்ற, க.பொ.த.சா.தர பரீட்சையின், முடிவுகள் எதிர்வரும் வியாழக்கிழமை வெளியாக உள்ளது. கொழும்பு மாவட்டத்தில் உள்ள, பாடசாலைகளின், அதிபர்கள் அதே தினத்தில் தங்கள் பாடசாலைகளுக்குரிய பெறுபேற்றுப் பட்டியல்களை , கல்வித் திணைக்களத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும் .
இதே வேளை பெறுபேறுகளை மாணவர்கள் வெள்ளிக்கிழமை இணையத்தளத்தில் பார்வையிட முடியும். இவ்வாறு பரீட்சைத் திணைக்களதின், பிரதி ஆணையாளர் போல் அன்ரனி தெரிவித்துள்ளார்