சிறீலங்காவின் தரைப்படைத் தளபதி லெப்.ஜென்ரல் சரத் பொன்சேகா வன்னிக் கூட்டுப்படைத் தளத்திற்குச் சென்று கள நிலமைகள் தொடர்பில் பார்வையிட்டுள்ளார்.
உலங்கு வானூர்தி மூலம் வவுயா சென்ற சரத்போன்சேகாவை வன்னிக் கூட்டுப்படைக் கட்டளைப் பீடத்தின் தளபதி ஜெகத் ஜெயசூரியா வரவேற்றார்.
வன்னி கூட்டுப்படைத் தளத்தில் நடைபெற்ற வன்னி கள நிலவரங்கள் தொடர்பில் சிறீலங்கா படைத் தளபதிகளுடன் ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக 58வது படைப்பிரிவின் தளபதிகள், 57 படைப்பிரிவின் தளபதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.