முல்லைத்தீவு பகுதிகளில் இனங்காணப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் இலக்கு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக சிறிலங்கா விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு அலம்பில் பகுதியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா விமானப்படையின் வின்கொமான்டர் அன்ரூ விஜயசூரிய தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் இனங்காணப்பட்ட அதிவேக தாக்குதல் விமானங்கள் கடற்புலிகளின் தளம் ஒன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரித்துள்ளார்.