ஐக்கிய தேசியக் கட்சி கிழக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றி பெறமுடியுமா என சிறீலங்கா ஜனாதிபதி சவால் விடுத்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டில் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுடனாவது ஜக்கிய தேசியக் கட்சி வெல்ல முடியுமா? எனவும் சவால் விடுத்துள்ளார்.