ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
தம்மை தண்டனைக்காலம் முடியும் முன்னரே தன்னை விடுதலை செய்யவேண்டும் எனக்கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தண்டனைக்கைதி நளினி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நளினிக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டது பின்னர் அது கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த முனைப்பு பிரியங்கா காந்தி நளினியை அண்மையில் வேலூர் சிறையில் சந்தித்த பின்னரே மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.