பிலியந்தலையில் அண்மையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறுகிறது
இவர் கிளிநொச்சியை சேர்ந்தவர் என்றும் பிலியந்தலையில் ஒரு சிங்களவர் வீட்டில் தங்கியிருந்தே இவர் இந்த தாக்குதலை ரிமோட் கொன்ரோல் கருவி மூலம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கைதுசெய்யப்பட்டதை அடுத்து நுவரெலியவை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரும் மற்றும் ஒரு தமிழ் இளைஞரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.