நயூயோர்க்கை தலைமையகமாகக்கொண்ட ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தப்பட்டியலில் ஈராக் முதலிடத்தைப்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் 2000 ஆம் மயில்வாகனம் நிமலராஜன் உட்பட்ட 8 ஊடகவியலாளர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளனர்.
எனினும் இந்தக்கொலைகள் தொடர்பான உரிய விசாரணைகள் எவையும் உரியமுறையில் முன்னெடுக்கப்படவில்லை என ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது