திருகோணமலை கன்னியாப் பகுதியில் இனம் தெரியாத ஆயுதாரிகளால் தபால்காரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது உடலம் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்டவர் கன்னியா அஞ்சல் அலுவலகத்தில் வேலை செய்யபவர் எனக் கூறப்பட்டுள்ளது.