News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

பூநகரியை அண்மித்த பகுதிகளில் சிறிலங்காப் படையினர் எறிகணைவீச்சு.

03-05-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

பூநகரியை அண்மித்த பகுதிகளை நோக்கி சிறிலங்காப்படையினர் எறிகணைவீச்சுக்களை மேற்கொண்டுவருகின்றனர்.
 
இதன்காரணமாக மன்னார் செல்லும் பிரதான வீதியிலும், பரந்தன் வீதியிலும் மக்கள் நடமாடவோ, வாகனங்களில் செல்லவோ அச்சமடைந்த நிலையில் உள்ளனர்.
 
பூநகரி வாடியடிக்கு அண்மையாக இவ்வீதிகளை இலக்குவைத்து பல்குழல் எறிகணை வீச்சும் ஆட்லெறி எறிகணைவீச்சும் அடிக்கடி நடத்தப்படும் நிலைகாணப்படுகிறது. கடந்த இருநாட்களில் பகலும், இரவும் இவ்வீதிக்குத் தொலைவில் வீசப்பட்ட எறிகணை வீழ்ந்துவெடித்த குழிகளைக்காணமுடிகிறது.
 
இருதடவை இப்பிரதேசத்தில் 24 எறிகணைகள் வீசப்பட்டதாகவும் அப்பகுதியில் நெல்வயல் சூடடிப்பதற்காகச் சென்றமக்கள் சூடு அடிக்கமுடியாமல் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கூலியாட்கள் அப்பகுதிக்குப் போவதற்கு அஞ்சுகின்றனர். கடந்த ஒருமாதத்திற்குள் எறிகணைவீச்சில் இரு குடும்பஸ்தர்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.
 
 
 Other Articles
•  22 May 2008 17:18:00 காணாமல் போனோருக்கு தற்காலிக இறப்பு சான்றிதழ்
•  22 May 2008 17:09:00 ஜே.வி.பி.யினர் அரசியல் ஞான சூன்யங்கள் - நீதியமைச்சர்
•  22 May 2008 17:01:00 மனித உரிமை பேரவையில் தோல்வியடைந்தமை விடுதலை புலிகளுக்கு கிடைத்த வெற்றியல்ல
•  22 May 2008 16:52:00 பேரவை அங்கத்துவத்தை இலங்கை இழந்தமைக்கு அரசாங்கமே பொறுப்பு - திஸ்ஸ
•  22 May 2008 16:38:00 பல முக்கியஸ்தர்களை இழந்துள்ள போதும் புலிகள் அமைப்பின் போக்கில் மாற்றங்கள் எதுவும் இல்லை
•  22 May 2008 16:27:00 ஈபிடிபி முக்கிய உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு
•  22 May 2008 16:21:00 விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடரும் - அமைச்சர் அனுரா பிரயதர்சன யாப்பா
•  22 May 2008 16:05:00 தளபதி பால்ராஜ் என்றால் சிங்களப் படையினர் ஒவ்வொருவனுக்கும் குருதி உறையும் - கேணல் தீபன்
•  22 May 2008 15:59:00 மனித உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியனவே ஒருநாட்டின் சிறந்த ஆட்சி - ரணில்
•  22 May 2008 15:46:00 கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு ஜூன் 4 வரை ஒத்திவைப்பு
•  22 May 2008 15:37:00 அனைத்துலக தொண்டு நிறுவனப் பணியாளர்கள் இருவர் பிள்ளையான் குழுவால் கடத்தல்
•  22 May 2008 15:31:00 பிள்ளையானுடன் ரவூப் ஹக்கீம் தொலைபேசி ஊடாக பேச்சு
•  22 May 2008 15:04:00 பிரிகேடியர் பால்ராஜ் எமது தேசத்தின் சுதந்திர மூச்சாக என்றும் இருப்பான் - தேசியத் தலைவர்
•  22 May 2008 13:56:00 வன்முறையைக் கைவிட பிள்ளையானிடம் வலியுறுத்தல்
•  22 May 2008 13:55:00 ஹிஸ்புல்லாவின் கரிசனை போலியானதே
•  22 May 2008 13:48:00 திருகோணமலை மாவட்டத்தில் ஆட்கடத்தல் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ளது
•  22 May 2008 13:46:00 ஜசீகரன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்
•  22 May 2008 13:44:00 ஊரடங்கு அமுல் மக்கள் அச்சம்
•  22 May 2008 12:26:00 துணைப்படையால் 2 முஸ்லிம்கள் சுட்டுப் படுகொலை
•  22 May 2008 12:23:00 மக்களின் பாவனைக்கான பேருந்துகள் படையினருக்கு அனுப்பிவைப்பு
•  22 May 2008 12:21:00 மட்டக்களப்பில் பிள்ளையான் குழு உறுப்பினர் இருவர் சுட்டுக்கொலை
•  22 May 2008 12:09:00 ரவிராஜ் படுகொலை வழக்கு விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படவுள்ளது
•  22 May 2008 12:07:00 அம்பாறையில் இருகிளைமோர் தாக்குதல்
•  22 May 2008 06:47:00 தீர்மானம் எட்டப்படாவிடின் பதவி விலக தயார்
•  22 May 2008 06:40:00 கிழக்கு மாகாணசபையின் சுகாதார அமைச்சராகிறார் ஹிஸ்புல்லா
•  22 May 2008 06:38:00 கம்பஹாவில் இரு தமிழ்யுவதிகள் கைது
•  22 May 2008 06:34:00 பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு தேசியத் தலைவர் வீரவணக்கம்
•  22 May 2008 06:32:00 அடுத்த மாதமளவில் நாட்டில் பலத்த மழை கடும் காற்று
•  22 May 2008 00:56:00 20 ரூபாவினால் திடீர் அதிகரிப்பு
•  22 May 2008 00:54:00 இலங்கைக்கு உறுப்புரிமைப் பெற்றுக்கொடுக்க இந்தியா தீர்மானம்
•  22 May 2008 00:53:00 இலங்கை பொய் கூறியுள்ளது
•  22 May 2008 00:49:00 சர்வதேச நீதிமன்றில் மனுக் கையளிப்பு
•  22 May 2008 00:27:00 சிறீலங்கா உறுப்புரிமையை இழந்தது
•  21 May 2008 17:04:00 இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு - சர்வதேச ஜூரிகள் பேரவை
•  21 May 2008 16:56:00 40 பேரில் 10 பேர் நீதி மன்றம் முன் நிறுத்தம்
•  21 May 2008 15:49:00 வடமராட்சியில் இராணுவத்தினரால் நால்வர் கடத்தல்
•  21 May 2008 15:26:00 தேசியத் தலைவர் அவர்கள் எண்ணுவதனை களத்தில் செய்து முடிப்பவர் பிரிகேடியர் பால்ராஜ்
•  21 May 2008 15:01:00 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான மேற்குலக இராஜதந்திரிகள் - மகிந்த சமரசிங்க
•  21 May 2008 13:19:00 புலிகள் கெரில்லா பாணியில் தாக்ககூடும்
•  21 May 2008 13:15:00 நீதி அமைச்சின் செயலாளர் யாழ்,விஜயம்
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions