03-05-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
கொழும்பு - கொச்சிகடை , ஜிந்துப்பிட்டி, செட்டியார்தெரு ஆண்டிவால்தெரு பகுதிகளில் இன்று காலை 4.30 மணி முதல் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் சேர்ந்து மேற்கொண்ட திடீர் தேடுதலில் 84 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இத் தேடுதலின் போது 1000 க்கணக்கான வீடுகள் சோதனைக்கு உட்படுத்தபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
|