04-05-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
கிழக்கு மாகாணசபைத்தேர்தலின் பின்னர் அரசாங்கம் விரைவில் சமதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் அரசாங்கம், நோர்வே ஏற்பாட்டாளர்களுக்கு பச்சை சமிஞ்சையை காட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்க தரப்பு தகவல் ஒன்றின்படி நோர்வேயின் விசேட தூதர் ஜோன் ஹன்சன் பௌவர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். தமிழக சட்டசபையில் ஆளும் திராவிட முன்னேற்றக்கழகம் உட்பட்ட கட்சிகள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சார்பாகவும் இலங்கைப்படையினருக்கு எதிராகவும் பிரேரணை ஒன்றை நிறைவேற்றியமையை அடுத்தே இலங்கை அரசாங்கம் இந்த முனைப்பை எடுத்துள்ளது
|