News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

வடக்கு செயலணி சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முயற்சி

05-05-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

ஜனாதிபதி ராஜபக்ஸவின் அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காகவும் தமிழர்களின் பிரச்சினையை மூடிமறைப்பதற்காகவுமே வடக்குக்கு விசேட செயலணிக்குழுவை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
 
இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில்,
 
‘வடக்கு செயலணி மகிந்தவின் மகிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்த உதவியாக நிறுவப்பட்டுள்ளது.இக்குழுவின் செயற்பாட்டினால் தமிழர்களுக்கு பயன் ஏதும் கிட்டப்போவதில்லை.
 
யுத்த நிகழ்ச்சி நிரலுடன் செயற்படும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றவும் தமிழர் பிரச்சினையை மூடிமறைக்கவுமே இச்செயலணி குழு உருவாக்கப்பட்டுள்ளது.
 
வடக்கு செயலணி குழு மூலம் இங்கு இனப்பிரச்சினை இல்லையென்ற மோசமான நிலைப்பாட்டை சதி நடந்தேறுகின்றது.இதனைக்கண்டு ஏமாறுவதற்கு தமிழ் சமூகம் தயாரில்லை.’
 
இதேவேளை கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,
 
‘இத்தேர்தலானது ஒட்டு சமூகத்தின் விருப்பங்களுக்கு எதிராகவே இடம்பெறுகின்றது.எனவே இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு இத்தேர்தலை புறக்கணிக்கின்றது.
 
வடகிழக்கு மாகாணத்தை பிரித்துள்ளதன் மூலம் தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயன்ற அரசு,தற்போது மாகாணசபை தேர்தலை நடத்துவதன்மூலம் தமிழர் தாயக கோட்பாட்டை சிதைவடைய செய்கிறது.
 
தேர்தல் மூலமாக சமூகங்களை மோதவிட்டு தமிழர் தாயகத்தில் தமிழர் பலத்தை குறைக்கும் நாசகார நடவடிக்கையே முனைப்பு பெற்றுள்ளது’என்றார்.
 
இத்தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணித்தால் வாக்குகள் சூரையாடப்படக்கூடிய நிலையுள்ளதே எனக்கேட்டதற்கு,
 
மிக விரைவில் கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாண மக்களை தெளிவுறுத்து அறிக்கையொன்றை வெளியிடும்.
 
எனினும் கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தையும் அதனோடிணைந்த சக்திகளையும் தோற்கடிக்கும் அணுகுமுறையே அவசியம் எனவும் இவ்வலியுறுத்தலே கூட்டமைப்பின் அழைப்பாக அமையுமெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
 Other Articles
•  05 Jul 2008 09:54:00 தமிழ் பக்தர்கள் கதிர்காமம் உற்சவத்தில் குறைவு
•  05 Jul 2008 09:50:00 திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல்
•  05 Jul 2008 09:48:00 இலங்கை இனப்பிரச்சினைக்கு சமநிலையற்ற அரசியல் அதிகாரங்களே காரணம்
•  05 Jul 2008 05:31:00 இன்று கரும்புலிகள் தினம்
•  05 Jul 2008 05:29:00 போலிக் கடவுச்சீட்டை இலங்கை அரசாங்கமே வழங்கியதாகக் குற்றச்சாட்டு
•  05 Jul 2008 05:26:00 குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் கருணாவை கைது செய்யவேண்டும்
•  05 Jul 2008 05:22:00 பிரித்தானியா கடத்தலைக் கட்டுப்படுத்த முன்வரவேண்டும்
•  05 Jul 2008 05:20:00 யுத்த விவகாரமே அரசின் பிழைப்புக்கு தஞ்சம்
•  05 Jul 2008 05:16:00 ஜனாதிபதியை எஸ் பி சந்தித்தார்
•  05 Jul 2008 02:11:00 கோழி இறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை
•  05 Jul 2008 02:07:00 இந்திய நிறுவனம் ஒன்றுடன் எண்ணெய் அகழ்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது
•  05 Jul 2008 01:56:00 முதலமைச்சர் வேட்பாளராகப் மகிழ்சிக்காகவோ பணத்திற்காகவோ போட்டியிடவில்லை
•  05 Jul 2008 01:56:00 கம்பளம் விரித்தது போன்ற சிங்களப் படையெடுப்பை கடிவாளமிட்டு அடக்கி வரும் புலிகள்
•  05 Jul 2008 01:53:00 எமது விடுதலைப் போராட்டத்துக்கு தமிழக கட்சிகளுடன் கலைஞர் ஒன்று சேர்ந்து ஆதரவு தரவேண்டும்
•  05 Jul 2008 01:51:00 அமைச்சர்களுக்கே கிடைக்காத செய்திகள் எப்படி ஊடகங்களுக்கு கிடைக்கின்றன?
•  05 Jul 2008 01:48:00 வெள்ளை வான் குழுவினரால் பிரேமதாசா கொலைச் சந்தேக நபரின் தந்தை கடத்தல்
•  05 Jul 2008 01:43:00 எந்த நாட்டுச் சட்டத்துக்கும் விரோதமாக நாம் திரளவில்லை
•  05 Jul 2008 01:40:00 பாகிஸ்தான் அதிபர், பிரதமருடன் ரோகித போகல்லாகம சந்திப்பு
•  05 Jul 2008 00:53:00 அமெரிக்க சட்டத்தரணிக்கு மாதாந்தம் புலிகள் ரூபா 1 கோடி ஊதியம்
•  04 Jul 2008 16:14:00 வவுனியாவில் நான்குபேர் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர்
•  04 Jul 2008 15:41:00 வவுனியாவில் முதியவர் சுட்டுப்படுகொலை
•  04 Jul 2008 15:22:00 கடன் வாங்கி கல்யாணம் செய்வது போன்று அரசாங்கத்தின் நடவடிக்கை அமைந்துள்ளது - ரவி கருணாநாயக்க
•  04 Jul 2008 15:17:00 விடுதலைப் புலிப் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – கருணா
•  04 Jul 2008 15:12:00 முப்படைகளின் தலைமைக்குத் தகுதியானவர்
•  04 Jul 2008 15:00:00 தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் அசமந்த போக்கே விடுதி கட்டுமானம் தாமதத்திற்கு காரணம்
•  04 Jul 2008 14:45:00 மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு: 15 படையினர் பலி- 30 பேர் படுகாயம்
•  04 Jul 2008 12:54:00 புலிகள் புதிய வானொலிச் சேவையொன்றை ஆரம்பித்துள்ளனர்
•  04 Jul 2008 12:51:00 பொலிஸாரிடம் நடிகை அனார்கலி முறைப்பாடு
•  04 Jul 2008 12:48:00 அரசாங்கம் திடீர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக லக்பிம
•  04 Jul 2008 12:47:00 ஓமந்தை சோதனைச்சாவடி மூன்றாவது நாளாக பூட்டு
•  04 Jul 2008 12:45:00 மல்லாவி துணுக்காய் பிரதேசத்து மக்கள் இடம்பெயர்வு
•  04 Jul 2008 12:43:00 மின்சார வினியோகம் தொடர்ச்சியாக தடை செய்யப்பட்டு வருகின்றது
•  04 Jul 2008 12:41:00 ஜனாதிபதி அறிவித்தமை விநோதமானது
•  04 Jul 2008 12:39:00 தேர்தல்கள் ஆகஸ்ட் 23ம் திகதி
•  04 Jul 2008 12:38:00 மக்கள் இருக்கும் இடம் நோக்கிச் காவல்துறையினர் செல்ல வேண்டும்
•  04 Jul 2008 12:35:00 முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் உதவி அரசாங்க அதிபர் கோரிக்கை
•  04 Jul 2008 12:33:00 40 கோடி ரூபா செலவில் நடைபெறவுள்ள தேர்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்
•  04 Jul 2008 12:31:00 மக்களின் பிரதான கடமையாக படைவீரர்களக்கு ஆதரவளிப்பதே
•  04 Jul 2008 12:28:00 தண்டனை கருணாவிற்கு வழங்க வேண்டும்
•  04 Jul 2008 12:26:00 7 விடுதலைப் புலி குழுக்கள் பிரான்சில் இயங்கி வருவதாக திவியின
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions