அனுராதபுரம் மஹாவிலாச்சிய மன்னார் சந்தியில் நேற்றிரவு கிளைமோர் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தேசிய பாதுகாப்புகான ஊடகமத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை விடுதலை புலிகள், வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த பெளத்த துறவி ஒருவரை இலக்கு வைத்து மேற்கொண்டுள்ளதாகவும்,தாக்குதலில் காயமடைந்துள்ள துறவி சந்திரானந்த தேரோ, மஹாவிலாச்சிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு,
திரும்பியுள்ளதாகவும்,அதேவேளை அந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர் தொடர்ந்தும் மஹாவிலாச்சிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும்,தேசிய பாதுகாப்புகான ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.