திருகோணமலை மாவட்டம் கந்தளாயில் நிகழ்ந்த மோதலில் 3 சிறிலங்காப் படையினர் காயமடைந்துள்ளனர்.
கந்தளாய் சித்தாராப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் மோதல் நிகழ்ந்தது.
இம் மோதலில் 3 சிறிலங்காப் படையினர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.