யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஒருவர் சரணடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அவர், சிறிலங்காப் படையினர் மற்றும் துணைப்படையினரின் அச்சுறுத்தலால் சரணடைந்துள்ளார்
இதனிடையே வடமராட்சி கிழக்கு கடல் தொழிலாளர்கள் தொழிலுக்காக கடலுக்குச் செல்வதற்கு சிறிலங்காப் படையினர் இன்று தடை விதித்துள்ளனர்.