அவசரகாலச் சட்டப் பிரேரணை மேலும் ஒருமாதம் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று சிறீலங்காப் பாராளுமன்றில் சிறீலங்காப் பிரதமாரால் அவசரகாலச் சட்டப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
அவசரகாலப் பிரேரணை விவாத்தின் போது அவசரகாலச் சட்டம் 76 மேலதிக வாக்குகால் அடுத்த மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக 17 வாக்குகள் கிடைத்தன. ஜேவிபி அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. ஐ.தே.க வாக்கெடுப்பில் பங்குகொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பு எதிராக வாக்களித்தது.