யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத்தின் புதிய பணிப்பாளராக பல் கலைக் கழகத்தின் முன்னாள் பதில் துனைவேந்தரும் வாழ் நாள் பேராசிரியருமான பொன பாசுநடதரம் பிள்ளை இன்று தனது பதவியை ஏற்றுள்ளார்.இதே போன்று புதிய இனைப்பாளராக பல் கலைக்கழகத்தின் சிங்களத்துறை விரிவுரையாளரான விமல் சுவாமிநாதன் பல் கலைக் கழகத்தின் பேரவையினால் நியமணம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இதுவரை இனைப்பாளராக கடமையாற்றிய பொருளியல்துறைத் தலைவர் வி.பிசிவநாதன் இந்தப் பணியில் இருந்து நீங்கியுள்ளடதுடன் இதவுரை காலமும் பணிப்பாளராக இருந்த பேராசிரியர் கலாநிதி சண்முகதாசும் தனது ஒப்பந்த காலம் முடிவடைந்ததைத் தொடாந்து நீங்கியுள்ளார்.
இன்று தமது புதிய பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட பேராசியர் பொன் பாசுந்தரம் பிள்ளை மற்றும் புதிய இனைப்பாளர் விமல் சுவாமிநதன் ஆகியொருக்கு மாணவாகளினால் வரவேற்பு நிகழ்வு இடம் பெறற்துடன் பழைய இனைப்பாளர் வி.பி.சிவநாதனுக்கு பிரியாவிடை வைபவமும் அருட்திரு ரூபன் மரியாம் பிள்ளை தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது இந் நிகழ்வில் கலந்து கொண்ட பேராசிரியர் பாசுந்தரம்பிள்ளை இனைப்பாளர் விமல் சுவாமிநாதன் பேராசிரியர் வி.பி.சிவநாதன் மற்றும் முன்னாள் தென்னிந்திய திருச்சபையின்பேராயர் கலாநிதி ஜெபநேசன் அடிகளார் ஆகியோர் உரையாற்றினார்கள்