வவுனியாவில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்கபட்டதை தொடர்ந்து, அங்கு இயல்பு நிலை பாதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
கடந்த 6 ஆம் திகதி வவுனியா பூந்தோட்ட பகுதியில் வைத்து புளொட் உறுப்பினரான பவன் என்றளைக்கபடும் கந்தையா செல்வராஜா வயது (41) என்பவர் இனம் தெரியாத நபர்களால் சுட்டுகொல்லபட்டமையை கண்டித்தே இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.