08-05-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
மன்னார் மாந்தை மேற்கில் படையினருக்கும், புலிகளுக்குமிடையில் கடும் சண்டை இடம்பெற்றுவருவதாக மன்னார் செய்திகள் தெரிவிக்கின்றன.மன்னாரில் உள்ள படையினரின் பின் தளங்களில் இருந்து புலிகளின் கட்டுபாட்டு பகுதிகளை நோக்கி இன்று காலை முதல் சரமாரியான எறிகணை தாக்குதல்கள் நடத்தபடுவதாகவும்,மன்னார் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன
|