யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்கும் பாலசிங்கம் விடுதி நேற்றிரவு சிறிலங்காப் படையினரால் 8.15 மணியளவில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது
அப்பகுதியில் மின்விநியோகம் தடைப்பட்டநேரம் குண்டுவெடிப்புச் சத்தம் ஒன்று கேட்டதாகவும் அதன்பின்னர் அந்த விடுதியில் படையினர் தேடுதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.