கிழக்குத் தேர்தல்களை பிற்போடுமாறு வலியுறுத்தி சிறீலங்கா துணை இராணுவக் குழுவான புளொட் அமைப்பினால் தொடரப்பட்ட வழங்கு சிறீலங்கா நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்தனினால் தொடுக்கப்பட்ட வழங்ககே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
திருமலையில் புளொட் அமைப்பின் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே புளொட் அமைப்பினால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.